horso by Themebuzz
  • imtcuk@mail.com
  • +44 7939474342
  • 16 Danethorpe Road Wembley Middlesex UK HA0 4RQ

IMTC conference Jaffna 2017

About Us

We Are A Professional Ato Repair Service

Our Macchina is a well-established auto repair shop in Manhattie New York. Our company offers car mainte hfnance to major repfairs We are  comhj werpany that has since 2021.built its reputation reliable services  timers of vehicles in Manhattan, We are a company there has Manhattan Our company offers car 

Events

IMTC conference Jaffna 2017

One of the most effective and inexpensi ways to help protect your car, is to chan the oil and the oil filter regularly.

One of the most effective and inexpensi ways to help protect your car, is to chan the oil and the oil filter regularly.

One of the most effective and inexpensi ways to help protect your car, is to chan the oil and the oil filter regularly.

One of the most effective and inexpensi ways to help protect your car, is to chan the oil and the oil filter regularly.

Car Repair stands for expertise values and professioihalim and has from the day the company began. 

  • Service Variety
  • Quality Support
  • All Car Makes

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கனடா உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் இலங்கை கிளை நடத்தும் 13ஆவது மாநாடு - சிறப்புப் பேரவைக் கூட்டம் 2017 ஆகஸ்டு மாதம் 05 – 06

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கனடாவும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இலங்கை கிளை நடத்தும் 13ஆவது மாநாடு இணைந்து 2017 ஆகஸ்டு மாதம் 05 – 06 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண நகரம் விழகோலம் பூணுகிறது.

கடந்த பல வருடங்களாக, உலகின் பல நாடுகளிலும் கிளைகளை அமைத்து வெற்றிகரமாக செயற்பட்டு வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பல சர்வதேச மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் கடந்த காலங்களில் நடத்தியுள்ளது. இன, மத வேறுபாடு இல்லாத கோட்பாடுகளை தனது தாராகமந்திரமாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டையம் தமிழ் மொழியையும் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் எமது இயக்கத்திற்கு உலகெங்கும் வாழும் பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்இ கலை இலக்கியவாதிகள், நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகித்து வரும் செயற்பாட்டடாளர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த நிபுணத்துவம் கொண்டவர்கள் என அனைத்து தரப்பினர்களினதும் ஆதரவூம் ஆசியும் உள்ளது.

இந்த மாபெரும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்தியக் கிளையின் மூத்த உறுப்பினர்களாக விளங்கும் முனைவர் பாஞ். இராமலிங்கம், மாநாட்டு தலைவர், திருமதி மாலதி ராஜவேலு (இந்தியா கிளை தலைவர்), மற்றும் பல்வேறு நாடுகளின் கிளை உறுப்பினர்கள் அனைவருமாக தீவிரமாக உழைத்து வருகின்றார்கள். மேலும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க இலங்கை அரசாங்கமும் யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரும் ஆக்கபூர்வமான ஆதரவையும் வழங்கியிருப்பதும், பல மத்திய மற்றும் மாநில அமைச்சர்களும் அவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள இருப்பதும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு வலுச்சேர்க்கும் பங்களிப்பு என்றே கருதவேண்டியுள்ளது.

மேலும் மேற்படி மாநாட்டில் இந்தியாவிலிருந்தும் பல பிரமுகர்களும் தமிழ் அறிஞர்களும் வருகை தரவிருப்பது மகிழ்ச்சிதரும் விடயமாகும். எமது தாயகத்தில் அரச பயங்கரவாதத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் எமது மக்களின்; புண்களுக்கு சிறிதேனும் தைலத்தை தடவும் ஒரு முயற்சியாகவும் இந்த மாநாடு அமைய வேண்டும் என்ற நோக்கோடு இம்மகாநாட்டில் இலங்கையிலிருந்து விசேட அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் பெ. இராதாகிருஸ்ணன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோர் கலந்து கொள்வர்.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த இரண்டு நாள் மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் சிறப்பாகச் செய்து வரும் குழுவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் திரு வி. சு. துரைராஜாவும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் முக்கிய பொறுப்புக்களை ஏற்று செயற்பட்டு வருகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் ஒத்தாசையாக இயக்கத்தின் சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் செயற்பட்டு வருகின்றார்.

கடந்த ஆண்டு 2016 ல் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு ஒரு ஆரோக்கியமான ஆரம்பமாக இந்திய மண்ணின் புதுவை மாநிலத்தில் உள்ள பாண்டிச்சேரி தலைநகரில் நடைபெற்ற இரண்டுநாள் மாநாடு இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும் ஒரு செயற்பாடாக அமைந்தது. உலகில் தமிழ் மொழியினதும் தமிழ்ப் பண்பாட்டினதும் காவல் தெய்வங்களாக உள்ள இந்திய தேசமும் தமிழ்நாடு என்னும் எமது தாய்த் தம்ழகமும் அமைந்துள்ள இந்திய மண்ணில் தமிழ் மொழியின் நறுமணம் கமழும் பாண்டிச்சேரியில், எமது இயக்கத்தின் அகிலத்து அங்கத்தவர்களும் அறிஞர்களும் கூடிப் பேசி, ஆராய்ந்து நல்ல திட்டங்களை அறிமுகம் செய்யக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பம் எம்மை சற்று உயரத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு ஊக்கியாக அமைந்தது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கனடாவும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இலங்கை கிளை நடத்தும் 13ஆவது மாநாடு இணைந்து 2017 ஆகஸ்டூ மாதம் 05 – 06 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கு கலையரங்கு மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பேரவை மாநாடு ஆகியவையும் மற்றும சந்திப்புக்களும், தொடர்பான விபரங்களுக்கு imtc1974@yahoo.com / raja@cfsginc.com /panchramalingam@gmail.com மின்னஞ்சல் முகவரிகளோடு தொடர்பு கொள்ளலாம்.

 

About Us

IMTC was founded to create a greater awareness of Tamil history and rich Tamil cultural by organising the cultural events and promoting Tamil language. IMTC has proved that it possesses the necessary knowledge, experience and vision to promote the Tamil culture in India, Sri Lanka and abroad.

Get in Touch

Our Location